18th
Jan 2020 – 4th day of Thai masam
is Swathi nakshathiram and there was grand purappadu of Sri Thelliya
Singar. Today raises great expectation
for tonight (early morning of 19.1.2020) is ‘Ekkattuthangal Thiruvooral
uthsavam’ – Sri Parthasarathi Perumal would transcend the boundaries of
Thiruvallikkeni and visit His place near Saidapet, traversing Mylapore, T
Nagar, Kodambakkam, KK Nagar and more .
இன்று ஸ்ரீஅழகியசிங்கர் எம்பெருமானின் அழகு கவர்ந்து இழுத்தது ~ திருவல்லிக்கேணியை மங்களாசாசனம்
செய்த பேயாழ்வார் - பக்தர்களது நெஞ்சத்துக்கு உபாயத்தை அளிக்கிறார்.
வடிவார் முடிகோட்டி வானவர்கள், நாளும்*
கடியார் மலர்தூவிக் காணும் - படியானை,*
செம்மையால் உள்ளுருகிச் செவ்வனே நெஞ்சமே,*
மெய்ம்மையே காண விரும்பு.
நாம்
அதீத முயற்சி செய்தால் கூட பலன் இல்லாமல் போகலாம்; எம்பெருமான் தாமாகவே உவந்து நம்
போன்றோர்க்கு தனது வடிவழகை, அவனது பொன்னங் கழலிணையை காட்டித் காட்டித் தந்தருளவேணும்
என பிரார்திக்கிறார். எத்தகையோன் அவன் !! - வானவர்கள் - நித்யஸூரிகள்
தங்களுடைய அழகிய முடிகளை வணங்கி நறுமலர்களைப் பணிமாறி ஸேவிக்கும்படியாகவுள்ள
வடிவழகிய நம்பி. இப்படி அவனை காட்டக்காண்கையே செம்மையால் உள்ளுருகி செவ்வனே
காணுதலாம்.
It was such
a fabulous darshan of Sri Thelliya Singar today –Emperuman dazzled in exceptional beauty
making all bakthas bow to Him and yearn for Him more. It was china mada veethi purappadu for less than half an
hour yet everyone in Thiruvallikkeni had fullest satisfaction of having His
darshan.
Sri
Peyalwar advises : appealing to the hearts – to think, offer self and
melt oneself with the desire to see Him as He really is ~ the great Emperuman
to whom the celestials bow their crowned heads at His feet offering choicest
fresh flowers attempting the means to see Him.
Here are some photos of
that most beautiful Sri Azhagiya Singar Swathi purappadu at Thiruvallikkeni
this evening.
~ adiyen Srinivasadhasan.
18.1.2020.
No comments:
Post a Comment