Thiruvallikkeni Purattasi Sani 2 ~ Sri Azhagiya
Singar purappadu 2018
The tamil month of Purattasi has
a pride of place. Devotees throng Vishnu temples, especially
Tirupathi. In this month, occurs the annual Brahmothsavam at Tirupathi. It is also
the month of ‘Navrathri’ festival.
Devotees in large numbers
visit Thiruvallikkeni Divyadesam. Every Saturday of the month of
Purattasi, there will be Periya maada veethi purappadu of Lord Azhagiya
Singar. Today 29th Sept 2018 was Sani varam 2 and at Thiruvallikkeni
divyadesam, there was grand Purappadu of Sri Azhagiya Singar.
எவ்வளவு அழகு ! ~ அதி
அற்புதமான சுபாவலாவண்யமுடைய திருமேனி, மிக அழகான கிரீடம், நறுமணத்தை பரிமளிக்கும் மலர் மாலைகள்; நேர்த்தியாக சாற்றப்பட்ட ரம்மியமான
வஸ்திரங்கள்- அழகாக
வடிவமைக்கப்பட்ட “தோளுக்கு இனியான்”
- * இன்று மாலை
திருவல்ல்லிக்கேணியில் புரட்டாசி சனிக்கிழமை புறப்பாட்டில் அருள்மிகு அழகிய
சிங்கர் அருள் பாலித்தார்.
கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி,
மாவலனாய்க் கீண்ட மணிவண்ணன்,
மேவி அரியுருவ மாகி இரணியன தாகம்,
தெரியுகிரால் கீண்டான் சினம்.
எம்பெருமானிடத்திலே சரணம் புகுந்தவன் எவரையும் அஞ்ச வேண்டியதில்லை.
காருண்ய சீலனான எம்பெருமான், தனது பக்தர்களுக்கு துன்பம் தருபவர்களிடத்தில் சீற்றம்
கொள்வான் என்பதை நாம் உணர்ந்தால், எவ்வொறு பகைவர்க்கும் நாம் அஞ்சவேண்டாவன்றோ?
நீலமணி போன்ற வடிவையுடைய மாய கண்ணன், இடையனாய்ப் பிறந்து பசுக்கூட்டங்களை மேய்த்து, புல்லாங்குழலை ஊதி அனைவரையும் மகிழ்வித்து
இருந்த காலத்தில், குதிரை வடிவு கொண்டுவந்த கேசி என்னுமசுரனை கிழித்தான். தனது பக்தன் மீது
கொண்ட மிகையான அன்பாலே, பொருத்தமான
நரசிங்க வடிவங்கொண்டு இரணியனது முரட்டுடலை நகங்களினால் கிழித்த நரசிங்கனது, சீற்றத்தை (நெஞ்சமே!) தெரித்துகொள்.:
பேயாழ்வாரின் அமுத வரிகள் .
Sri Peyalwar in his
Moonram Thiruvanthathi – gives this wonderful piece of advice. One who
has dedicated self to the lotus feet of Sriman Narayana need not fear anything,
especially that of his foes. Here are some photos taken during today’s periya maada veethi
purappadu.
adiyen Srinivasadhasan
No comments:
Post a Comment