Tuesday, May 8, 2018

ஸ்ரீபார்த்தசாரதி ஒன்பதாம் உத்சவம் "ஆளும் பல்லக்கு " 2018

ஸ்ரீபார்த்தசாரதி ஒன்பதாம் உத்சவம் "ஆளும் பல்லக்கு " :
Day 9 Sri Parthasarathi Brahmothsavam  2018



Today  [7th May 2018 ]  is the 9th day of Sri Parthasarathi Swami   Brahmothsavam – Theerthavari.   In the evening at 3.50 pm  Sri Parthasarathi  came out of Vahana mantapam in “Aaal mael pallakku”.  Hundreds of devotees were waiting for His darshan as the purappadu could not take place in the morning and hence at a time when Sun was scorching.  Its significance is the symbolic search whence Perumal Himself comes  incognito, covered with ‘sheets’ (போர்வைகள்).





Today’s events are sequel to that of yesterday’s i.e., ‘Thirumangai Mannan Vaibhavam’; Emperuman turning Kaliyan into his astute devotee teaching him the  ‘ashtakshara mantra’.... In symbolizing search of lost ring, Perumal has Himself covered with ‘sheets’ and comes incognito  - the deed of His searching is celebrated at the same place where He gave the Ultimate advice to Thirumangai Mannan.  With every circling round, one porvai is removed and for a few seconds one can have darshan of Sri Parthasarathi with no floral garlands – then many flowers adorn Perumal.  Upon reaching the Temple, the conflict with Ubaya Nachimar on His going out untold is enacted. 

The conflict is not that of mortals…it is divine… ‘pranaya kalaham’ arising out of the celestial bonds between ‘Thayar and Perumal’….  In the words of Andal ~  *ஊடல் கூடலுணர்தல் புணர்தலை*








ஸ்ரீபார்த்தசாரதிக்கு இன்று ஒன்பதாம் உத்சவம்இன்று 'தீர்த்தவாரி''யும் கூட..  - "ஆளும் பல்லக்கு"  புறப்பாடு  - இந்த பல்லக்கு நான்கு ஆட்கள் தங்கள் தோள்கள்  மீது பல்லக்கை  சுமப்பது போன்றே அமைந்து இருப்பதால் "ஆள்மேல் பல்லக்கு:. இந்த பல்லக்கில் பெருமாள் நிறைய போர்வைகளை போற்றிக்கொண்டு எழுந்து அருள்கிறார்.   திருமங்கை மன்னனை ஆட்கொண்ட படலத்தில்பெருமாள் ஒரு கணையாழியை [மோதிரத்தை] தொலைப்பதாகவும்அதிகாலை பெருமாள் நாச்சிமாருக்கு கூட தெரியாமல் தனது  மோதிரத்தை தேடி போர்வையுடன் வந்து,  முன்தினம் கலியன்  வைபவம் நடந்த அதே இடத்தில் நகையை தேடும் வைபவம்  "போர்வை களைதல்என  கொண்டாடப்படுகிறது.   
பிரதி உத்சவத்திலும் இப்புறப்பாடு காலையில் நடக்கும்.  இம்முறை ஏதோ அசம்பாவிதத்தால் காலை புறப்பாடு நடைபெறாமல் மாலை 4 மணியளவில் நடைபெற்றது.  வெய்யிலில் சற்றும் சளைக்காமல் ஸ்ரீபாதம்தாங்கிகள் அதே உத்வேகத்துடன் ஏளப்பண்ணினர் !  இன்றைய மாலை புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே : 
அடியேன் ஸ்ரீனிவாச தாசன். 







No comments:

Post a Comment