Monday, January 1, 2018

Thiruvallikkeni - Iraapathu Uthsavam 2 – .2017 - திருவல்லிக்கேணி இராப்பத்து உத்சவம்:

Thiruvallikkeni - Iraapathu Uthsavam 2 – 31.12.2017  
திருவல்லிக்கேணி இராப்பத்து  உத்சவம்:  ஸ்ரீ வேணுகோபாலன் திருக்கோலம்


ஸ்ரீமன் நாராயணன் (கேசவனின்) பக்தர்களாக பெருமை பெற்றவர்கள் - பெரிய சிறப்பை அடைந்து வாழ்பவர்கள். 
photo taken Jan 2o17.

The great epic Mahabaratha is seen by ordinary as a war memoir ~  the epic is purveyor of morals,  the several kinds of dharma.  The Supreme Lord as  Sri Krishna chose to live in this earthly World, guided people, gave us the great Bhawat Gita as informing warrior Arjuna. 

கேசவன்தமர்க்கீழ்மேல்  எமரேழெழுபிறப்பும்,
மாசதிரிதுபெற்று நம்முடைவாழ்வுவாய்க்கின்றவா,
ஈசனென்கருமாணிக்கம்  என் செங்கோலக்கண்ணன்,
விண்ணோர் நாயகன்எம்பிரானெம்மான்நாராயணனாலே.

Swami Nammalwar, the purpose of Adhyayana Uthsavam and Irapathu advises us to chant always the name of Kesava, have Him as our Lord and Master.  The  Lord of celestials,  lotus-eyed Krishna, black-gem Lord, Narayana – would take care of us and all our kin through seven generations – and how gifted We are to be His devotees.   That is  a wonder, what a fulfillment!




On day 2 of Irapathu Uthsvam at Thiruvallikkeni, Lord who charioted Arjuna -  Sri Parthasarathy shone in radiance  as ‘Sri Venugopalar ‘ – the cowherd - -  one with the Flute and Cows.  Let us surrender at the golden feet of the Lord of Vaikundam, the eternal, faultless, immeasurable, ever blissful land. Here are some photos of Perumal taken by Thirumalai Vinjamoor Venkatesh  during today’s evening purappadu.  

Adiyen Srinivasa dhasan

வைகுண்ட ஏகாதசி என்று கொண்டாடப்படும் அத்யயன உத்சவம் (பகல் பத்து /இராப்பத்து) ஒரு சிறப்பு உத்சவம்.  பரம்பொருளான ஸ்ரீமன் நாராயணனையும் - நமது சிறப்பு மிக்க  ஆழ்வார்கள் ஆசார்யர்களையும் ஒருங்கே சேவிக்கும் வாய்ப்பு.  திருக்கச்சி, திருவரங்கம் திவ்யதேசங்களில் ஆழ்வார்கள் ஆசார்யர்கள் மண்டபத்துக்கு புறப்பாடு கண்டு அருள்வதும், ஸ்ரீபாதம்தாங்கிகள் ஏளப்பண்ணிக்கொண்டு வருவதும் மிக ரம்மியமானவை. 

மண்டபத்தில் எம்பெருமான் முன்பே ஆழ்வார்கள் ஆசார்யர்கள் எழுந்து அருளி இருக்க, இராப்பத்து உற்சவத்திலே திருவாய்மொழி ரம்மியமாய் சேவிக்கப்பெறும்.  திருவல்லிக்கேணி ஆகிய  திவ்யதேசங்களில் இராப்பத்து பத்து நாட்களும் பெரிய மாட வீதி புறப்பாடு உண்டு.  இந்த புறப்பாட்டில் நம் ஒப்புயர்வற்ற பொய்யிலாத  மாணவளமாமுனிகளின் அற்புதமான 'உபதேச இரத்தினமாலை' சேவிக்கப்படுகிறது. 

திருக்கச்சி இராப்பத்து கொண்டாட்டங்களில் இருந்து சில படங்கள் இங்கே (நன்றி திரு VN கேசவபாஷ்யம் சுவாமி)

Thirukachi Nammalwar – Mathurakavigal, Nadamunigal

Thirukachi Mamunigal, Nammalwar (Madurakavigal; Nadamunigal), Vedanthacharyar


Arulicheyal goshti

Emperumanar at Thirukachi




Sri Devathirajar

No comments:

Post a Comment