Muthalazhwaargal were naturally extolled
at the golden feet of Emperumaan. Sri
Peyalwaar hails Him thus : the golden feet that strode the Earth are of the hue of
lotus. His body is the hue of the
ocean. His crown is the radiance of the
sun. His effulgent discus too is like
the sun, Is he not beautiful beyond compare?
அடிவண்ணம் தாமரை அன்று உலகம் தாயோன்
படிவண்ணம் பார்க்கடல் நீர் வண்ணம், - முடிவண்ணம்
ஓராழி வெய்யோன் ஒளியும் அஃது
அன்றே
ஆராழி கொண்டாற்கு அழகு
முதலாழ்வார்கள் உலகளந்த சரிதையிலே மிகவும் ஆழ்ந்திருப்பர்களென்பது ப்ரஸித்தம். எம்பெருமானுடைய திருமேனியை உகப்பது போலே, அவனது திருவடித்தாமரைகளையும் உகப்பர் பெரியோர்.
பேயாழ்வாரின் அமுத வரிகளிலே :
முன்பு உலகங்களை அளந்த பெருமானுடைய திருவடிகளின் நிறம், அன்றலர்ந்த தாமரைப்போலே சிவந்திராநின்றது; திருமேனியின் நிறம்
- பூமியைச் சூழ்ந்த கடல் நீரின் வண்ணம் போல்
கறுத்துக் குளிர்திராநின்றது.; அவன் அணிந்த
கிரீடத்தினுடைய நிறம் - ஒற்றைச்சக்கரமுடைய
தேரிலேறின ஸூர்யனுடைய நிறம் போன்றது, அப்பெருமானுடைய தேஜஸ் அந்த ஸூர்யப்ரகாசம் போன்றதேயன்றோ ~ என பொன்னிவர்
மேனி மரகதப்பெருமானின் விசேஷனாதிகளை சிலாகிக்கின்றார்.
In what could be the shortest of the
purappadu – one gets the greatest opportunity of worshipping Him in close
quarters. Today is day 3 of Thavana
Uthsavam for Sri Azhagiya Singar – in the morning, Thelliya Singar has
purappadu from His sannathi to Thavana Uthsava bungalow which could hardly be
50 mtrs or so. In this purappadu, a
single garland adorns Him and devotees could have close darshan of His
Thiruvadi, Thiruvazhi, Thiruchakram, Ahvana hastham, Thirumuga mandalam and
Thirukireedam. Here are some photos
taken this morning
Adiyen Srinivasa dhasan.
18th Mar 2017.
No comments:
Post a Comment