எம்பெருமானை ஆச்ரயிக்கப்பெற்றவர்களில் ஆரேனும்
துன்பப்படுவாருண்டோ?
ஆரே
துயருழந்தார் துன்புற்றார் ஆண்டையார்,
காரே மலிந்த
கருங் கடலை,- நேரே
கடைந்தானைக்
காரணனை, நீரணைமேல் பள்ளி
அடைந்தானை
நாளும் அடைந்து.
மேகங்கள் நிறைந்த பெரிய கடலை தானே முன்னின்று கடைந்தவனும்
ஸகல ஜகத்காரண பூதனுமானவனும், திருப்பாற்கடலில்
ஆதிசேஷனாகிற அனந்தன் மேல்
பள்ளிக்கொண்டிருப்பவனுமான எம்பெருமானை நாடோறும் பணிபவர்கள் ஒருபோதும் ஒருவிதமான துக்கங்களையும்
அனுபவிக்கமாட்டார்கள் - அவ்வாறு
துயருற்றோர் எங்குமில்லை.
அவ்வாறு சிறப்பு மிக்க ஸ்ரீ ரங்கநாதனின் திவ்யதரிசனம் இன்று திருவல்லிக்கேணியில் ' ரேவதி 'புறப்பாட்டில் - சில படங்கள் இங்கே.
In
this World, there exists sufferings and sorrow ~ are there people bereft of
sorrow and are eternally blissful – our Peyalwar shows us the way in his
Moonram thiruvanthathi.
Peyalwar’s
advice to the Universe is simple – to those who offer worship everyday to the
Lord who reclines in Sesha sayanam, who
churned the ocean, who is the cause of all - there would seldom by any misery - Who in this big World, would suffer, if they are prostrate
and worship our Lord Ranganatha. Today
it was the blissful occasion of Revathi nakshathiram and hence purappadu of
Lord Ranganathar with His consorts.
Here
are some photos of today’s purappadu in the evening. One
can also have darshan of the new ornament adorning the neck of Sri Ranganathar.
அடியேன் ஸ்ரீனிவாசதாசன்.
12th
Nov 2016
Divyaprabandha meaning : thankfully
extracted the words of Kanchi Swami in Dravidaveda.org.
No comments:
Post a Comment