Friday, November 4, 2016

அழகு திகழிந்திடும் ஐப்பசியில் திருமூலம் : இருபது (20) குடைகளுடன் மாமுனிகள் ஸ்ரீ பார்த்தசாரதி புறப்பாடு.

For the Thennacharya Sri Vaishnavaite, today is the greatest day.  Today is Thiru moola nakshathiram in the month of Aippasi ~ the day marking birth celebrations of our Acharyar Swami Manavala Mamunigal.


This morning at Thiruvallikkeni divyadesam, first it was ‘Kaithala Sevai’ (கைத்தல சேவை) – the one grand occasion whence Bakthas can have darshan of Sri Parthasarathi and Ubayanachimaar being taken in the hand by kainkaryabarar Battar Swamigal from His Periya sannathi to the mantap situate before Acharyar sannathi.  Then it was the grand purappadu – in which 10 pairs of grand white umbrellas were another added attraction.

அழகு திகழிந்திடும் ஐப்பசியில் திருமூலம் ** ஆசார்யன்  ஸ்ரீ மணவாள மாமுனிகள் சாற்றுமுறை **  கைத்தல சேவை  ~ ஸ்ரீ பார்த்தசாரதி உபய நாச்சிமார் பெரிய சன்னதியில் இருந்து ஆசார்யர் சந்நிதி முன்பு உள்ள மண்டபம் வரை அர்ச்சகர்கள் தங்கள் கைத்தலத்தில் எழுந்து அருளப் பண்ணுவதை நாம் அனைவரும் சேவித்து களிப்புற்றோம்.  பிறகு அற்புதமான புறப்பாடு.. ..  சிறப்பு  இருது (20) குடைகளுடன் மாமுனிகள் ஸ்ரீ பார்த்தசாரதி புறப்பாடு. 

குடைகளும்  அவற்றை உயரப்பிடித்த ஸ்ரீபாதம்தாங்கிகளும் :: சில படங்கள் இங்கே.

அடியேன் ஸ்ரீனிவாசதாசன்.
4th Nov. 2016.














No comments:

Post a Comment