Sunday, October 30, 2016

Swami Manavala Mamunigal Uthsavam day 5 : 2016 # Thriuvallikkeni

பூர்வாசார்யர்கள்  பரம்பரையில் நாம் கொண்டாடுவது நம் சுவாமி  மணவாள மாமுனிகள். ஆதிசேஷனுடைய அவதாரமாகவும், பகவத் இராமானுசரின் அவதாரமாகவும் அவதரித்தவர் மாமுனிகள். 

அவரது பல சிறப்புகளில் முக்கியம் வாய்ந்தது - திருவாய்மொழியின் சாரார்த்தங்களை  ஒரு வருடகாலம்  திருவரங்கம் பெரிய கோயிலில் விரித்துரைத்ததது  இவரது நூல்களில் சிறப்ப்பானவை: உபதேச ரத்தினமாலைதிருவாய்மொழி நூற்றந்தாதி மற்றும் ஆர்த்தி பிரபந்தம். ஆர்த்தி பிரபந்தம்  வெண்பா, விருத்தம், கலித்தாழிசை, கலிப்பா ஆகிய பாவினங்களால் ஆனது.  இந்த அறுபது பாடல்களிலும் 'எதிராஜர்' வணங்கப்படுகிறார் . 

திருவல்லிக்கேணியில் இன்று மாமுனிகள் உத்சவத்தில் ஐந்தாம் நாளில் - ஆசார்யர், ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளுடன் புறப்பாடு  கண்டு அருளினார்.  கோவில் உள்ளே திருப்பாவை மற்றும் முதல் ஆயிரம் சாற்றுமுறை ஆனது; வீதியில் நம்மாழ்வாரின்  திருவிருத்தம் சேவிக்கப்பெற்றது. 

Today (30th Oct 2o16) is day 5 in the Thiruvavathara Uthsavam of Swami Manavala Manunigal.  Born in 1370 AD, our Acharyar lived for 73 years on this earth performing many Kaimkaryams  at Sri Rangam and undertook many pilgrimages to many  Sri Vaishnava Divyadesams. 

Periya  Jeeyar who established our Thennacharya Sampradhayam believed and practised the tenet of following the words of early Acharyars as they are [munnor mozhintha murai thappamal kettu]. Mamunigal’s commentaries are characterised by great clearness and completeness of exposition.  He had 8 famous disciples known as Ashtadig Gajas who were to take over the mantle and spread Sampradhayam for posterity. 


Today evening, there was the grand purappadu of our Acharyar with Sri Parthasarathi.  Here are some photos of the thiruveethi purappadu.


Adiyen Srinivasadhasan.








No comments:

Post a Comment