Today 15th Oct 2016 ~ is the
last Saturday in the month of Purattasi.
Being the 5th Sanikkizhamai, it was another grand purappadu
for Sri Azhagiya Singar at Thiruvallikkeni divyadesam.
கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி,
மாவலனாய்க் கீண்ட மணிவண்ணன்,
மேவி அரியுருவ மாகி இரணியன தாகம்,
தெரியுகிரால் கீண்டான் சினம்.
எம்பெருமானிடத்திலே சரணம்
புகுந்தவன் எவரையும் அஞ்ச வேண்டியதில்லை.
காருண்ய சீலனான எம்பெருமான், தனது பக்தர்களுக்கு துன்பம் தருபவர்களிடத்தில் சீற்றம்
கொள்வான் என்பதை நாம் உணர்ந்தால், எவ்வொறு பகைவர்க்கும் நாம்
அஞ்சவேண்டாவன்றோ?
நீலமணி போன்ற வடிவையுடைய மாய கண்ணன், இடையனாய்ப் பிறந்து பசுக்கூட்டங்களை மேய்த்து,
புல்லாங்குழலை ஊதி அனைவரையும் மகிழ்வித்து இருந்த காலத்தில், குதிரை வடிவு கொண்டுவந்த கேசி என்னுமசுரனை கிழித்தான். தனது பக்தன் மீது கொண்ட மிகையான அன்பாலே,
பொருத்தமான நரசிங்க வடிவங்கொண்டு இரணியனது முரட்டுடலை நகங்களினால் கிழித்த நரசிங்கனது,
சீற்றத்தை (நெஞ்சமே!) தெரித்துகொள். : பேயாழ்வாரின் அமுத வரிகள் .
Sri Peyalwar in his Moonram Thiruvanthathi – gives this
wonderful piece of advice. One who has
dedicated self to the lotus feet of Sriman Narayana need not fear anything,
especially that of his foes.
Lord Krishna grazed cows, played with folks, enlivened
them by playing flute. The gem hued Lord
casually killed Asura Kesi, who came in the form of a horse. His seething anger was explicit in His
slaying Hiranya with His nails,
demonstrative of His exceptional desire to save His baktha and in the process
put to hardship those who are enemies to His followers.
Here are some photos taken during today’s purappadu at
Triplicane.
Adiyen Srinivasa dhasan
நன்றி : ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம்
அண்ணங்கராசாரியார் சுவாமியின் விளக்க உரை from
dravidaveda.org
No comments:
Post a Comment