பூக்கள் அழகானவை; அழகானவை; நறுமணம் தர வல்லன !
ஸ்ரீமன் நாராயணனுக்கு மணம் தரும் நன்மலர்கள் மட்டுமே
சமர்பிக்கப்படுகின்றன. ஏனைய நறுமலர்களை
தவிர, குங்குமப்பூ அரைத்து
சாற்றப்படுகிறது. குங்குமப்பூ (Saffron) என்பது குரோக்கசு என்னும் இனத்தைச் சேர்ந்த சாஃப்ரன்
குரோக்கசு (saffron crocus) என்ற செடியின் பூவிலிருந்து தருவிக்கப்படும் ஒரு
நறுமணப் பொருளாகும். இப்பூவின் உலர்த்தப்பட்ட சூலகமுடிகளும் சூல் தண்டுகளும்
உணவுக்குச் சுவையூட்டும், வண்ணமூட்டும் பொருளாகப்
பயன்படுத்தப்படுகின்றன. நீண்டகாலமாக உலகின் மிக விலையுயர்ந்த நறுமணப் பொருளாக
(எடையின் அடிப்படையில்) குங்குமப்பூ இருந்து வருகிறது. குங்குமப்பூவில் எளிதில் ஆவியாகின்ற, நறுமணம் தருகின்ற 150 க்கும் அதிகமான
சேர்மங்கள் உள்ளன.
Flowers are considered important in our worship. We offer flowers to our Gods. Blooming flowers
are one of the most beautiful things you can see in nature. The production of volatile chemicals in some flowers also make
pleasant smell. It also attracts pollinating insects and spread a positive
energy in the surrounding. Sweet fragrant smell is capable of transporting us
to other places and times – some entirely unimagined. In some, Roses are the most popular choice; perhaps we
see more jasmine here.
Each flower has a unique smell. It is because of each
flower produce a unique chemical compound.
Crocus sativus, commonly known as saffron crocus, or autumn crocus, is a
species of flowering plant of the Crocus genus in the Iridaceae family. It is
best known for the spice saffron, which is produced from parts of the flowers. Saffron
though not used as a flower is used as a paste anointing Lord.
After 10 days of Brahmothsavam, it is rest called
‘Vidayarri’ for Sri Thelliya Singar - and after 3 days of rest, comes the
florally bedecked ‘Pushpa Pallakku – the palanquin with flowers’. The
floral palanquin looks beautiful and pervades goodness all around – treat
to the eyes, ears and senses of Bakthas. At Triplicane [Thiruvalikkeni
divyadesam] today on the night of 27th June 2016 , Sri Azhagiya Singar had purappadu
in Pushpa pallakku and photos taken on that occasion can be worshipped
below :-
பூக்கள் அழகானவை; நறுமணம் தர வல்லன:: மல்லிகை, முல்லை, செண்பகம் தாமரை,மகிழம், ரோஜா, அல்லி மற்றும்
விருச்சி, செங்காந்தள்; ஆம்பல்; அனிச்சம் ; குறிஞ்சி ;வாகை; வகுளம் ; கோங்கம்; என எவ்வளவோ
நறுமலர்கள் உள்ளன. பூக்களை அழகாக தொடுத்து இறைவனுக்கு சாற்றி வழிபடுவது நெடுங்காலமாக உள்ளது.
மல்லிகைகமழ் தென்றலீருமாலோ
வண்குறிஞ்சியிசை தவருமாலோ
செல்கதிர் மாலையும் மயக்குமாலோ
செக்கர்நன்மேகங்கள் சிதைக்குமாலோ
Swami Nammalwar says …. ‘the most pleasant fragrance of
jasmine –wafting breeze, ears receiving the pleasing kurinji music; Sun
setting with beautiful red colours in the horizon – all attracting - but
more attracting was the pleasing sight of the fragrant palanquin made of
flowers – for they were set for the most beautiful ‘Sriman Narayana’.
Adiyen Srinivasa dhasan.
No comments:
Post a Comment