Friday, May 6, 2016

யதிராஜராஜர் வெள்ளை சாற்றுப்படி : குதிரை வாஹனம் : Udayavar Kuthirai vahanam 2016

குதிரை- புராணங்களிலும், சங்க இலக்கியங்களிலும், மன்னர் காலத்திலும்சிறப்பாக கருதப்பட்டு வந்து  உள்ளது. இளவரசர்கள் யானை ஏற்றம், குதிரை ஏற்றம், ரதம் ஓட்டுதல் இவற்றில் தேர்ச்சி அடைந்தனர். பண்டைய அரசுகளின் படைகளில் குதிரைப்படை இன்றியமையாத ஒன்றாக இருந்துள்ளது.  குதிரைகள் மிக வேகமாக ஓட வல்லவை - அவற்றின் சக்தி பிரம்மிப்பூட்ட்ட வல்லது.  அக்காலத்தில் மன்னர்கள், மனிதகுலத்தின் ஒட்டுமொத்த நலனுக்காகஉலகநன்மைக்காக, ஆன்மிக, சுற்றுச்சூழல் நலன்களுக்காகச் அஸ்வமேத யாகம் செய்தனர். அரசரிடமிருந்த செல்வத்தை ஏழைகளுக்கும் தேவைப்படுபவர்களுக்கும் பகிர்ந்து அளிக்கச்செய்யும் ஒரு கருவியாக அது இருந்தது என்கிறார்கள்.

ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலை கடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அவன் தமிழகத்து வீர சரித்திரத்தில் புகழ்பெற்ற வாணர் குலத்தைச் சேர்ந்தவன். வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர். “I take you all on timemachine (in a boat) to a period aeons ago … started a great novel written in 1950” … the wonder Ponniyin Selvan of Kalki – much happens here  – the story  starts with the description ‘bounded by Chozha kingdom and Thondai naadu, nearer Thillai Chirrambalam is a vast ocean-like lake ……….-and on that 18th day of Aadi – a young horse rider ‘Vanthiya Thevan’ was …… ’

நமது  வைணவ திருக்கோவில்களில்  பிரம்மோத்சவத்தில் - குதிரை வாஹனம் சிறப்பானது.  எனினும்முனிவர்களின் அரசன் யதிராஜராஜர்  வெள்ளை சாற்றுப்படி  - குதிரையின் சிறப்பை எடுத்து உரைப்பதல்ல - அது ஒரு அதி முக்கிய நிகழ்வு.



Horses were domesticated thousands of years ago and finds mention in Puranas, history of Kings and more.  Gingee Fort is famous, as Raja Desingu ruled from here.  Defiant to pay revenue, he resisted the bigger forces of Arcot Nawab which consisted of 8000 horsemen and 10000 soldiers. 22 year old Desingu had a cavalry of 350 horses and 500 soldiers. There are legends about his heroism and his horse “Neelaveni” - the valiant died in the battle at a place known as mavanandal  in Oct 1714 . There are many horses of valour like the famed Chetak (Rana Pratap Singh), Bucephalus (Alexander), Nelson (George Washington), …  Jhansi ki Rani Laxmibhai is always depicted as riding a horse and fighting valiantly….. Her horses  were named as : Sarangi, Pavan and Badal; according to tradition she rode Badal when escaping from the fort in 1858.  

Back home at Thiruvallikkeni Divyadesam, on 8th day of Brahmothsavam occurs ‘Thirumangai Mannan Vaibhavam’.  The Lord holds the reins of the golden horse – Azhwar  Kaliyan comes chasing on his ‘adalma’.   On the  6th  day of the Uthsavam, in the morning,  Sri Ramanujar as seen here in the photos -  gives darshan astride a horse adorning  pure white silk dress.  Confounding !!!! ….  Swami Ramanujar is a sanyasi – in fact named Ethirajar (Yathi Rajar) ~  the Emperor of all saints.  How and why white dress being worn by a Sanyasi !!!  


The 6th day celebration is known as  “Vellai Sathupadi” a symbolic tradition when our Great Acharyar dons white garment and is seen without tridandam. Symbolic of the travail and travel that Ramanujar had to undertake donning the dress of a ‘grahastha’ instead of his reverred kashaya.   Moving away from Chola kingdom, Swami Emperumanar travelled along the course of river Kaveri, went places,  reached Thondanur, where he constructed a huge lake; thence reached Melukote (Thirunarayanapuram) in Mandya district,where he performed many religious discourses and brought in disciplined ways of temple management.    More was to happen as Udayavar travelled to Delhi to the Court of Delhi sultan where the uthsava vigraham of "Ramapriyan" had been taken by the muslim ruler. The vigraham when invited by Udayavar walked on its own and sat on the lap of Udayavar. Marking this, on sixth day of Udayavar Uthsavam - Emperumanar  alights Kuthirai vahanam donning white silk. At Sriperumpudur, his Delhi visit symbolises visit to a place on way to Kanchi. [I had detailed in an earlier post] – here are photos of day 6 purappadu at Thiruvallikkeni – the kuthirai vahanam is a refurbished one.

பல்கலையோர் தாம் மன்ன வந்த இராமானுஜன் சரணாரவிந்தம்                                   நாம் மன்னி வாழ, நெஞ்சே சொல்லுவோம், அவன் நாமங்களே

அடியேன் ஸ்ரீனிவாச தாசன் 
6th May 2016.






No comments:

Post a Comment