Tomorrow 22nd Feb 2016 is a very significant day - the holy occasion of “Masi Magam” [Magam
nakshathiram in the month of Masi ~ also Pournami] - whence the sea and water bodies are
consecrated with the divine intervention of deities. On Masi Magam day,
at various places, Gods visit waterbodies – at Thiruvallikkeni divyadesam, Sri Parthasarthi perumal would come to Bay of
Bengal. This is year is very
significant ~ as it is ‘Maha maham’ – occurring once in 12 years at Kumbakonam.
குயிலாலும்
வளர்ப்பொழில்சூழ் தண்குடந்தைக் குடமாடி!* துயிலாத கண்ணிணையேன் நின்னினைந்து
துயர்வேனோ!
திருமங்கை மன்னன் திருமொழி
: குயில்கள் (களித்துத்) கூத்தாடுமிடமான, வளர்ந்த சோலைகளால் சூழப்பட்ட குளிர்ந்த திருக்குடந்தையிலே [கும்பகோணம்] எழுந்தருளியிருக்கிற - குடக்கூத்தாடின பெருமானே!..... உறக்கங் கொள்ளாத கண்களை உடைய அடியேன், உன்னையே சிந்தித்துக் கொண்டு இருப்பேன்.
Kaliyan in his Thirumozhi mentions Kumbakonam
as Thirukudanthai, being the place of fertile groves where cuckoos happily sing
~ and Azhwar remains without sleep, always thinking of the God of that place.
குடந்தை என்றழைக்கப்படும் கும்பகோணம்,
இணையாக ஓடும் இரண்டு ஆறுகளுக்கிடையில் அமைந்துள்ள கண்ணைக்
கவரும் இனிமையான நகரமாகும்.
கும்பகோணத்தின் வடபகுதியில் காவிரியும், தென்பகுதியில் அரசலாறும் ஓடுகின்றன. தென்னிந்தியாவை ஆண்ட
பண்டைக் கால அரச வம்சங்களான, சோழர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள், மதுரை நாயக்கர்கள், தஞ்சாவூர் நாயக்கர்கள் மற்றும்தஞ்சாவூர் மராத்தியர்கள்
ஆகியோரது ஆட்சிக் கட்டுப்பாட்டில் கும்பகோணம் இருந்துள்ளது. 7ஆம் நூற்றாண்டில் இடைக்காலச் சோழர்கள் கும்பகோணத்தைத் தம்
தலைநகரமாக ஆக்கினர். கும்பகோணத்திலும்
அதனைச் சுற்றிலும் உள்ள ஏராளமான கோவில்களின் காரணமாக இந்நகரம் கோவில்களின் நகரம்
என அழைக்கப்படுகிறது. கும்பகோணம் நகராட்சிக்குட்பட்ட பகுதிக்குள் 188 கோவில்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது.
கடந்த 13-ஆம் தேதி தொடங்கிய மகாமஹ விழாவில் வெள்ளிக்கிழமை வரை
ஏறத்தாழ 20
லட்சம் பேர் மகாமகக் குளத்தில் புனித நீராடியதாக மாவட்ட
நிர்வாகம் தெரிவித்துள்ளது. விழாவின்
முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி நாளை
திங்கள்கிழமை [22.2.2016] நடைபெறவுள்ளது; இதில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. மகாமஹம் நடக்கும் ஸ்ரீ கும்பேஸ்வரர் கோவில், ஸ்ரீ வைஷ்ணவ திவ்யதேசமான ஸ்ரீ
சாரங்கபாணி கோவில், மற்றும் சக்ரபாணி
கோவில், ஸ்ரீ ராமசாமி கோவில் என பல பல கோவில்கள் இங்குள்ளன.
For Hindus, taking bath in holy tanks, rivers
and Ocean is considered sacred - Kumbakonam, especially Mahamagham, is the
ultimate destination to get sins absolved.
“The word Mahamagham itself is a combination of three words, sandhi as
grammar would define it - Maha, Maa and Agham – meaning supreme, sin and 'won't
come near' respectively,” says Sarma Sastrigal. A dip in the tank at the
appointed hour is believed to wash away sins.
The timing of the festival is determined by the
specific position of the sun, the moon and the stars. The last Mahamakham was celebrated on Mar 6,
2004, and the festival this year got off to a grand start with Dhwajarohanam
(ceremonial flag hoisting) conducted at several temples. The focal point of this festival is the
Mahamagham tank located in the heart of Kumbakonam town, to the south-east of
the famous Adi Kumbheswarar temple. It covers an area of 6.2 acres and is
trapezoidal in shape. The tank is surrounded by 16 small shrines and has 20
wells named after the 20 rivers flowing across India. To Govinda Dikshitar,
chieftain of Raghunatha Nayak of Thanjavur, goes the credit of constructing the
Mandapams and stone steps around the Mahamagham tank. Govinda Dikshitar,
incidentally, founded several public institutions in and around Kumbakonam,
including the 500-year-old Raja Veda Kavya Patasala.
this photo credit : mahamam2016.com
கும்பகோணத்தில் பெரிய கடைத்தெருவின் தெற்கு கோடியில் அமைந்துள்ளது ஸ்ரீ
ராமஸ்வாமி திருக்கோவில். இக்கோவில்
கும்பேஸ்வரர் கோவிலுக்கு வெகு அருகிலே உள்ளது. ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட
இக்கோவில் பதினாறாம் நூற்றாண்டில் ரகுநாத
நாயக்க மன்னரால் நிர்மாணிக்கப்பட்டதாகும்.
மூலவர் ராமபிரான் பட்டாபிஷேகக் கோலத்தில் ஸீதையுடன் ஒரே ஆஸனத்தில் அமர்ந்து
கையில் வில் இல்லாமல் காட்சி அளிக்கிறார்.
வலப்புறம் லக்ஷ்மணன் வில்லை தாங்கி நிற்க பரதன் வெண்கொற்றக் குடைபிடிக்க, ஸத்ருக்னன் சாமரம் வீச, ஆஞ்சனேயர் ஒரு கையில் வீணையும், மற்றொரு கையில் ராமாயண புஸ்தகமும்
ஏந்தியவாறு அற்புத தரிசனம் அளிக்கின்றனர்.
Among the Srivaishnava temples is Ramaswamy
Temple – situate nearer Kumbeswarar Kovil.
The temple built by Nayakkar kings has beautiful architecture and has
exquisite paintings. Moolavar here is
Lord Rama and consort Sita seated with Lakshmana holding the bow, Baratha and Satrugna doing service, with
Anjaneya worshipping.
Uthsavam is on here and here are some photos of
the beautiful Rama during purappadu on day 7.
Adiyen Srinivasa dhasan.
Abt Kumbakonam : credits Sri Sarma
Sastrigal; photos of Sri Ramaswami : my brother Murali Krishnan & Mrs
Amirtha
No comments:
Post a Comment