Friday, July 10, 2015

Thiruvallikkeni Sri Azhagiya Singar Pushpa Pallakku 2015

**மல்லிகைகமழ் தென்றலீருமாலோ வண்குறிஞ்சியிசை  தவறுமாலோ
செல்கதிர் மாலையும் மயக்குமாலோ செக்கர்நன்மேகங்கள் சிதைக்குமாலோ**

Swami Nammalwar says …. ‘the most pleasant fragrance of jasmine –wafting breeze,  ears receiving the pleasing kurinji music; Sun setting with beautiful red colours in the horizon – all attracting -  but more attracting was the pleasing sight of the fragrant palanquin made of flowers – for they were set for the most beautiful ‘Sri Azhagiya Singar’.

Today, 8th July 2015 is Pushpa Pallakkuu -  after 10 days of  Brahmothsavam, it  was rest called ‘Vidayarri’ for Sri Thelliya Singar and after 3 days of rest comes the florally bedecked ‘Pushpa Pallakku – the palanquin with flowers’. Favourite memories are triggered by our sense of smell ~ flowers are admired for their beauty,  exquisite shapes, spectrum of colours and more so for their fragrance. In our tradition, the decorative wreath of flowers woven together as garlands adorn God.  Flowers have their pride of place and are mentioned in our epics – in Divyaprabandham too.   The pallakku made of flowers  was fragrant pervading  all around – a great treat to the eyes, ears and senses  of Bakthas. At Triplicane [Thiruvalikkeni divyadesam] Sri  Azhagiya Singar   had purappadu in Pushpa pallakku.    Here are some photos taken during the purappadu.

பூக்கள் அழகானவை; நறுமணம் தர வல்லன:: மல்லிகை,  முல்லை,  செண்பகம், தாமரை, மகிழம், ரோஜா,  அல்லி   மற்றும் விருச்சி,  செங்காந்தள்;   ஆம்பல்; அனிச்சம்; குறிஞ்சி ;வாகை; வகுளம் ; கோங்கம்;   என எவ்வளவோ  நறுமலர்கள் உள்ளன. பூக்களை அழகாக தொடுத்து இறைவனுக்கு சாற்றி வழிபடுவது நெடுங்காலமாக உள்ளது. ஒரு நாட்டில்அதிகமாக மலர்கள் காணப்படுவதனை வைத்தே அந்த நாட்டின்  நீர்வளம், நில வளம்,மக்களின் மனவளம், ஆகியவற்றை நன்கு உணரலாம்

இதனைப் பழங்காலந்தொட்டு தமிழ்ப் புலவர்கள் தம் இலக்கியங்கள் வாயிலாக  உணர்த்தி வந்துள்ளனர். புஷ்பங்கள்  பற்றிய பல குறிப்புகள் சங்க தமிழிலும் நமது திவ்யப்ப்ரபந்தத்திலும் உள்ளன. 

அருமையான  நறுமணமலர்களால் ஆனது 'பூப்பல்லக்கு' எனும் புஷ்பப்பல்லக்கு’. மிக அலங்காரமானது; சுகந்த வாசனையும் கொண்டது. திருவல்லிக்கேணியில்   ஸ்ரீஅழகிய சிங்கர்  மணக்கும்  புஷ்பப்பல்லக்கில்  புறப்பாடு  கண்டு  அருளினார். அவ்வமயம்  எடுக்கப்பட்ட சில படங்கள்இங்கே.                  அடியேன் : ஸ்ரீனிவாச தாசன்.






No comments:

Post a Comment