Wednesday, 30th July
2014 - மிகச் சிறந்த நன்னாள் ! ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த தினம். 'திருவாடிப்பூரம்' ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் பெண்பிள்ளையாய்,
நந்தவனத்தில்,
துளசி மலரில் பூமிபிராட்டி அம்சமாய் தோன்றிய
கோதைப் பிராட்டியின் பக்தி அளவிட முடியாதது. தன் இளமை தொடங்கியே 'மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்' என உறுதி பூண்ட பிராட்டியின் பக்தி திருப்பாவை, நாச்சியார் திருமொழி நூல்களாக வடிவெடுத்தது. ஆண்டாளை அனுதினமும் சேவித்து,ஆண்டாள் அருளிச்செய்த
பாசுரங்களை பாடி திருமால் அடியார்களை மகிழ்வித்து, ஸ்ரீமான் நாராயணின்
அருள் பெறுவோமாக !!
This year Thiruvadipuram falls on Wednesday, 30th July 2014. Andal was born in
the month of Aadi; found in a thulasi garden at Sri
Villiputhur by Vishnu Chithar [Periyazhwaar]. Our Acharyar in his ‘Upadesa
Rathina Malai’ hails the day as ‘Periyaazhwar pen pillaiai Aandal pirantha
thiruvadipurathin seermai’. Uyyakkondar says in the thanian
visualizing Srivilliputhur as a very special Divya desam where Hamsam [anna
pakshi] known for its power to separate milk from water are abundant and hails
Andal for the verses with which she offered garlands to the Lord.
Sri
ANDAL, quintessence
incarnation of Shri Bhuma Devi, the divine consort of Sriman
Narayana, sang thirty sweet songs containing the cardinal principles of
Sri Vaishnava Dharma. Other than Thiruppavai which is specially sung
in all the days of the month of Margazhi, She also gave us 143 verses known as
‘Nachiyar Thirumozhi’. Her philosophy is clear and unmistakable propagating
that - "Sriman Narayana is our refuge now and forever ~ He will never let us down, for we are His
possessions".
Here
are some photos taken during the veedhi purappadu of Andal on 27th
July 2014, day 7 of the Thiruvadipura Uthsavam
Andal
Thiruvadigale Saranam; Azhwar Emperumanaar Jeeyar Thiruvadigale Saranam.
Adiyen
Srinivasadhasan