Friday, April 6, 2012

Panguni Uthiram - Thiruvallikkeni Sri Ranganathar Garuda Sevai


Panguni Uthiram is a very auspicious day.  The Pallava uthsavam concludes on this day.  During the Pallava uthsavam, ‘Brindharanya puranam’ is read in front of Sri Ranganathar.   At Thiruvallikkeni divyadesam,  on the day of Panguni Uthiram, (5th April 2012 this year) divine wedding of Sri Vedavalli thayar and Sriman Ranganathar is performed.  

On this day, there is purappadu on Garuda vahanam.  This is extremely attractive ‘Garudan’ known as ‘kannadi Garudan’ – for the vahanam has glass pieces of art embedded on the structure.   Here are some photos taken during the purappadu



பங்குனி உத்திரம்  திருவல்லிக்கேணி ஸ்ரீ  ரங்கநாதர் வேதவல்லித்தாயார் திருக்கல்யாணம் 

திருவல்லிக்கேணியில் ஸ்ரீமன்னாதருக்கு ஐந்து நாட்கள் பல்லவ உத்சவம் நடைபெறுகிறது. ஐந்து நாட்களும் பெருமாள் முன்பு 'ப்ருந்தாரண்ய புராணம்' படிக்கப் படுகிறது.   ஐந்தாம் நாள் - பங்குனி உத்திரத்தன்று ஸ்ரீ ரங்கநாதர் கருட சேவை. மிக அழகான கண்ணாடி கருடன் என்று அழைக்கப்பெறும் கருட வாஹனத்தில் ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு கண்டருளி, பெருமாள் உள்ளே எழுந்து அருளிய உடன், ஸ்ரீ ரங்கநாதர் வேதவல்லித்தாயார்   திருக்கல்யாணம்  நடைபெறுகிறது. திருக்கல்யாணம் முடிந்த பிறகு, 'கத்ரத்யம்' சேவிக்கப் பெறுகிறது. 

05/04/2012 அன்று நடந்த புறப்பாட்டில் எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :

அடியேன் ஸ்ரீனிவாச தாசன் 









No comments:

Post a Comment