Monday, December 27, 2010

Thiruvallikkeni Iraapathu Uthsavam 2010 (10) - 26-12-2010

திருமாலது அம்சமும், திருமால் அணியும் மணியான கௌஸ்துபத்தின் அம்சமும், திருமாலின் சேனை முதல்வரான ஸ்ரீவிஸ்வக்சேன அம்சமும் பொருந்தியவரான சுவாமி நம்மாழ்வார் திருவடி தொழும் உத்சவம் இராப் பத்து. ஒப்புயுவர்வற்ற நம்மாழ்வார் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு எம்பெருமானின் திருவடிகள் ஆகவே திகழ்கிறார். இதனாலேயே வைஷ்ணவ திருக் கோவில்களில் ஸ்ரீ சடகோபன் சாற்றப்படுகிறது.
நேற்று இராப் பத்து சாற்றுமுறை. (26/12/2010) திருவல்லிகேணியில் சாயம் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் நம்மாழ்வாருடன் பெரிய மாட வீதி புறப்பாடு கண்டு அருளினார். 20 ஜான் பெரிய குடையுடன் அற்புதமாக நடந்த புறப் பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :
அடியேன் ஸ்ரீனிவாச தாசன் :
 திவ்ய பிரபந்த கோஷ்டி 
  பெரிய குடை 

 ஸ்ரீ பார்த்தசாரதி புறப்பாடு 


சுவாமி நம்மாழ்வார் 

No comments:

Post a Comment