Sunday, December 19, 2010

Thiruvallikkeni Iraapathu Uthsavam 2010 (2) - 18-12-2010

வைகுண்ட ஏகாதசியில் துவங்கி இராப்பத்து உத்சவம் - பத்து நாட்கள் விமர்சையாக நடைபெறும்.  பெருமாள் தினமும் பரமபத வாசல் வழியாக எழுந்தருள்வார். 


தினமும் ஸ்ரீ பார்த்தசாரதி நம்மாழ்வார் பெரிய மாடவீதி புறப்பாடு உண்டு.  ஆசார்யன் ஸ்ரீ மணவாள மாமுனிகள் அருளிச்செய்த "உபதேச இரத்தினமாலை" வீதியில் சேவிக்கப் படும். 

இரண்டாம் நாள் உத்சவம் அன்று (18/12/2010) -  ஸ்ரீ பார்த்தசாரதி "மாடுகள் மேயத் திடும்  மாய கண்ணன், மதுர கானம் பொழியும் நீல வண்ணன்" என புல்லாங்குழலோடு ஸ்ரீ வேணுகோபாலனாய் அருள் பாலித்தார். 

அடியேன் - ஸ்ரீனிவாச தாசன் 

ஸ்ரீ பார்த்தசாரதி (வேணுகோபாலன் திருக்கோலம்) 

நம்மாழ்வார் 

திவ்ய பிரபந்த கோஷ்டி. 

மேலும் படங்களுக்கு : http://picasaweb.google.com/athulsri/ThiruvallikkeniRaapathuUthsavam20102#

No comments:

Post a Comment