To search this blog

Monday, December 13, 2021

the holy Varanasi (Kashi) reverberates !!!

வாரணாசி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது !! 

अयोध्या मथुरा माया काशी काञ्ची अवन्तिका ।

पुरी द्वारावती चैव सप्तैते मोक्षदायकाः ॥

 

The Sapta Puri (Sanskrit: सप्त-पुरी (saptapurī), a Sanskrit meaning "seven cities") are the seven holy pilgrimage centres in India.    

முக்தி தரும் ஏழு நகரங்கள் அல்லது சப்த மோட்ச புரிகள் (Sapta Puri) -  ஏழு புனித நகரங்கள் முக்தி தர வல்லவைகள்.  இந்த ஏழு புனித நகரங்களில் உள்ள புனித நீரில் நீராடினாலேயே முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.  கங்கைச் சமவெளியில் அமைந்த வாரணாசி நகரம் இந்துக்களின் வேதங்கள் மற்றும் வேதாந்தம் ஆகியவற்றுக்கு  பல நூற்றாண்டு காலமாக  இருப்பிடமாக அமைந்துள்ளது. வாரணாசி புனித நகரம், இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் வாரணாசி மாவட்டத்தில் அமைந்துள்ளது. கங்கைக் கரையில்   இதனை காசி என்றும் பனாரஸ் என்றும் அழைப்பர்.  

                 பண்டைய காலங்களில் கல்விக்கூடங்கள் பல அமைந்து கல்வியிற் சிறந்த இடமாக விளங்கியது வாரணாசி. இங்கு தயாரிக்கப்படும் பெனாரஸ் பட்டுப் புடவைகள் மிகப் பிரபலமானவை. வாரணாசி பனாரசு இந்து பல்கலைக்கழகம் இந்தியாவில் புகழ்பெற்ற கல்வி மற்றும் தொழிற்கல்வி நிலையமாகும். வருணா ஆறும் மற்றும் அசி ஆறும் இந்நகரில் பாயும் கங்கை ஆற்றில் கலப்பதால், இந்நகருக்கு வாரணாசி என்ற பெயர் ஏற்பட்டது.  ஆதிசங்கரர் வாரணாசியில் வழிபட்டு  சிவவழிபாட்டை நிலைநாட்டினார்.  மகதப் பேரரசு காலத்தில் வாரணாசி நகரம் தட்சசீலம் மற்றும் படாலிபுத்திர நகருக்கும் சாலை வழி போக்குவரத்து இருந்தது.  




1194ஆம் ஆண்டில் துருக்கிய இசுலாமிய ஆட்சியாளர், வாரணாசி நகரத்திலிருந்த ஆயிரக்கணக்கான கோயில்களை இடிக்க ஆணையிட்டார்.  இசுலாமியர் ஆட்சிக் காலத்தில் வாரணாசி நகரம் மூன்று நூற்றாண்டுகளாக பொழிவிழந்து காணப்பட்டது.  இந்தியாவை ஆப்கானியர்கள் ஊடுருவிய காலத்தில் வாரணாசியில் இடிக்கப்பட்ட கோயில்கள் மீண்டும் எழுப்பப்பட்டது. 1376இல் பெரோஸ் ஷா என்ற இசுலாமிய மன்னர் வாரணாசியில் உள்ள கோயில்களை மீண்டும் இடிக்க ஆணையிட்டார். 1496இல் ஆப்கானிய ஆட்சியாளர் சிக்கந்தர் லோடி வாராணாசியில் உள்ள இந்துக்களை ஒடுக்கவும், கோயில்களை இடிக்கவும் ஆணையிட்டார்.  இருப்பினும் வாரணாசி தொடர்ந்து இந்துக்களின் ஆன்மிகம் மற்றும் கலைகளின் தாயகமாகவே விளங்கியது. கபீர்தாசர்,  . சீக்கிய மத நிறுவனர் குருநானக்,  துளசிதாசர் மற்றும் கவுதம புத்தர் ஆகியோர் இருந்த புனித பூமி வாரணாசி.  

தச அஷ்வமேத படித்துறை அருகே காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் சிவலிங்கத்திற்கு கங்கை நீரால் அபிசேகம் செய்வது மிகவும் சிறப்பாகும். இக்கோயிலில் உள்ள அன்னபூரணி சன்னிதானம் சிறப்பு பெற்றது. இக்கோயில் 1785இல் இந்தூர் இராச்சியத்தின் ராணி அகல்யாபாயினால் புதிதாக கட்டப்பட்டது. இக்கோயிலின் உயரம் 51 அடியாகும்.1835ஆம் ஆண்டில் சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங் கோவில் கோபுரத்திற்கு தங்கத்தகடுகள் பொருத்த 1000 கிலோ தங்கத்தினை அளித்திருக்கிறார்.   

The mood in Varanasi among the general public, on the eve of #Kashi Vishwanath Dham inaguration is nothing short of euphoric. The kind of renovation that has been done is truly *historic*. This is the overwhelming opinion.   For centuries, Vishwanath‘s home in Kashi was approx a  2000 sq ft space cramped between a maze of structures that left the temple looking like just another structure, if one were to view it from the sky above. The structure that stands where once stood the older temple of Vishweshwar before Aurangazeb brought it down was what undisputedly stood towering in comparison.  For after countless negotiations for the acquisition of the houses, when demolition actually began, temples began to emerge from inside the structures, which is when the architect was asked to accommodate these new discoveries and alter the original plan of the project.

Today is a historic day as our honourable Prime Minister Shri Narendra Modiji is visiting Varanasi on 13-14 December. At around 1 PM today, Prime Minister will visit Shri Kashi Vishwanath Temple and offer prayers, after which he will inaugurate phase 1 of Shri Kashi Vishwanath Dham, constructed at a cost of around Rs 339 crores. It was the vision of the Prime Minister for a long time, to facilitate the pilgrims and devotees of Baba Vishwanath, who had to encounter congested streets and surroundings with poor upkeep, when they practiced the age-old custom of taking dip in the holy river, collecting Gangajal and offering it at the temple. To realise this vision, Shri Kashi Vishwanath Dham was conceptualised as a project to create an easily accessible pathway to connect Shri Kashi Vishwanath Temple to the banks of the River Ganga. To kickstart the work for this pious endeavour, the foundation stone of the project was laid by the Prime Minister on 8th March 2019.  





A total of 23 buildings will be inaugurated in the phase 1 of the project. They will provide a variety of facilities to the pilgrims visiting Shri Kashi Vishwanath Temple, including  Yatri Suvidha Kendras, Tourist Facilitation Centre, Vedic Kendra, Mumukshu Bhavan, Bhogshala, City Museum, Viewing Gallery, Food Court, among others.  The project involved purchase and acquisitions of more than 300 properties around Shri Kashi Vishwanath Temple. Prime Minister’s vision to take everyone along was the principle based on which mutual negotiations were done for these acquisitions. In this endeavour, the rehabilitation of around 1400 shopkeepers, tenants and homeowners were done amicably. The testimony of the success is the fact that there is no litigation pending in any court of the country regarding acquisitions or rehabilitation related to the development of the project.  

The scale of the project was such that the project is now spread over a massive area of about 5 lakh square feet,  whereas earlier premises was limited to just around 3000 square feet. Despite the Covid pandemic, the work on the project has been completed as per the planned schedule.  During the visit to Varanasi, the Prime Minister will also visit Kaal Bhairav Temple at around 12 noon and witness Ganga Aarti while on board a Ro-Ro Vessel at around 6 PM on 13 December. On 14 December, at around 3:30 PM, Prime Minister will attend the 98th anniversary celebrations of Sadguru Sadafaldeo Vihangam Yog Sansthan at Swarved Mahamandir in Varanasi. During the two-day visit, Prime Minister will also participate in a conclave of Chief Ministers of Assam, Arunachal Pradesh, Goa, Gujarat, Haryana, Himachal Pradesh, Karnataka, Madhya Pradesh, Manipur, Tripura, Uttar Pradesh and Uttarakhand, along with Deputy CMs from Bihar and Nagaland. The conclave will provide an opportunity to share governance related best practices and is in line with the Prime Minister's vision of furthering team India spirit.  

Lot happening and pray for that day of our visiting the holy Varanasi and other holy places of our Sanatana dharma!! 

With regards – S. Sampathkumar
13th Dec 2021.
Pics taken from twitter & fb (mostly from pib.nic.in)

  

No comments:

Post a Comment